Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௧

Qur'an Surah Al-Ma'arij Verse 1

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَاَلَ سَاۤىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ (المعارج : ٧٠)

sa-ala
سَأَلَ
Asked
கேட்டார்
sāilun
سَآئِلٌۢ
a questioner
கேட்பவர்
biʿadhābin
بِعَذَابٍ
for a punishment
வேதனையைப் பற்றி
wāqiʿin
وَاقِعٍ
bound to happen
நிகழக்கூடிய

Transliteration:

Sa ala saaa'ilum bi'azaa binw-waaqi' (QS. al-Maʿārij:1)

English Sahih International:

A supplicant asked for a punishment bound to happen (QS. Al-Ma'arij, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி ஒருவன் (உங்களிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கின்றான். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௧)

Jan Trust Foundation

(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய வேதனையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்று) கேட்பவர் கேட்டார்.