Skip to content

ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் - Page: 4

Al-Ma'arij

(al-Maʿārij)

௩௧

فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَۚ ٣١

famani ib'taghā
فَمَنِ ٱبْتَغَىٰ
யார் தேடுவார்களோ
warāa dhālika
وَرَآءَ ذَٰلِكَ
இதற்குப் பின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ʿādūna
ٱلْعَادُونَ
வரம்பு மீறிகள்
இதனையன்றி (மற்றெதையும்) எவரேனும் விரும்பினால், அத்தகையவர்கள் வரம்பு மீறியவர்களாவார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௧)
Tafseer
௩௨

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَۖ ٣٢

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
li-amānātihim
لِأَمَٰنَٰتِهِمْ
தங்கள் அமானிதங்களை(யும்)
waʿahdihim
وَعَهْدِهِمْ
தங்கள் ஒப்பந்தங்களையும்
rāʿūna
رَٰعُونَ
பேணுகின்றார்களோ
இன்னும் எவர்கள், தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருள்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதிகளையும் பேணி, (யோக்கியமாக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௨)
Tafseer
௩௩

وَالَّذِيْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَاۤىِٕمُوْنَۖ ٣٣

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُم
அவர்கள்
bishahādātihim
بِشَهَٰدَٰتِهِمْ
தங்கள் சாட்சிகளை
qāimūna
قَآئِمُونَ
நிறைவேற்றுவார்களோ
இன்னும் எவர்கள், தங்களுடைய சாட்சியத்திலும் (தவறிழைக்காது) உறுதியாக இருக்கின்றார்களோ அவர்களும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௩)
Tafseer
௩௪

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَۖ ٣٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
ʿalā ṣalātihim
عَلَىٰ صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையை
yuḥāfiẓūna
يُحَافِظُونَ
பேணுவார்களோ
எவர்கள் தொழுகையையும் கவனித்து(த் தவறாது) ஒழுங்காகத் தொழுது வருகின்றார்களோ அவர்களும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௪)
Tafseer
௩௫

اُولٰۤىِٕكَ فِيْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۗ ࣖ ٣٥

ulāika
أُو۟لَٰٓئِكَ
அ(த்தகைய)வர்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
muk'ramūna
مُّكْرَمُونَ
கண்ணியப்படுத்தப்படுவார்கள்
ஆகிய இத்தகையவர்கள்தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௫)
Tafseer
௩௬

فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَۙ ٣٦

famāli alladhīna kafarū
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது?
qibalaka
قِبَلَكَ
உம் பக்கம்
muh'ṭiʿīna
مُهْطِعِينَ
விரைந்து வருகின்றனர்
(நபியே!) இந்நிராகரிப்பவர்களுக்கு என்ன சுதந்தரம்? (அவர்கள்) உங்கள்முன் ஓடி வருகின்றனர்! ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௬)
Tafseer
௩௭

عَنِ الْيَمِيْنِ وَعَنِ الشِّمَالِ عِزِيْنَ ٣٧

ʿani l-yamīni
عَنِ ٱلْيَمِينِ
வலது புறத்தில் இருந்து(ம்)
waʿani l-shimāli
وَعَنِ ٱلشِّمَالِ
இடது புறத்தில் இருந்தும்
ʿizīna
عِزِينَ
பல கூட்டங்களாக
வலது புறமிருந்தும், இடது புறமிருந்தும் கூட்டம்கூட்டமாக (ஓடி வருகின்றனர்). ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௭)
Tafseer
௩௮

اَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ يُّدْخَلَ جَنَّةَ نَعِيْمٍۙ ٣٨

ayaṭmaʿu
أَيَطْمَعُ
ஆசைப்படுகின்றானா?
kullu
كُلُّ
ஒவ்வொரு
im'ri-in
ٱمْرِئٍ
மனிதனும்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
an yud'khala
أَن يُدْخَلَ
நுழைக்கப்பட வேண்டும் என்று
jannata
جَنَّةَ
சொர்க்கத்தில்
naʿīmin
نَعِيمٍ
இன்பம் நிறைந்த
அவர்களில் ஒவ்வொருவரும் இன்பம் தரும் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று ஆசைபடுகின்றனரா? ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௮)
Tafseer
௩௯

كَلَّاۗ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا يَعْلَمُوْنَ ٣٩

kallā
كَلَّآۖ
அவ்வாறல்ல
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
khalaqnāhum
خَلَقْنَٰهُم
அவர்களை படைத்தோம்
mimmā yaʿlamūna
مِّمَّا يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான்
அது ஆவதில்லை. அவர்கள் அறிந்த ஓர் (அற்ப) வஸ்துவிலிருந்தே நாம் அவர்களை படைத்திருக்கின்றோம். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௯)
Tafseer
௪௦

فَلَآ اُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ ٤٠

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
birabbi
بِرَبِّ
இறைவன் மீது
l-mashāriqi
ٱلْمَشَٰرِقِ
கிழக்குகள்
wal-maghāribi
وَٱلْمَغَٰرِبِ
இன்னும் மேற்குகளின்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
laqādirūna
لَقَٰدِرُونَ
ஆற்றல் உள்ளவர்கள்
கிழக்கு மற்றும் மேற்குத் திசையின் இறைவன்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் (நமது விருப்பப்படி செய்ய) ஆற்றலுடையோம்! ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪௦)
Tafseer