Skip to content

ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் - Page: 3

Al-Ma'arij

(al-Maʿārij)

௨௧

وَّاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًاۙ ٢١

wa-idhā massahu
وَإِذَا مَسَّهُ
இன்னும் அவனுக்கு ஏற்பட்டால்
l-khayru
ٱلْخَيْرُ
வசதி
manūʿan
مَنُوعًا
முற்றிலும் தடுப்பவனாக
அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ, அதனை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கின்றான். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௧)
Tafseer
௨௨

اِلَّا الْمُصَلِّيْنَۙ ٢٢

illā
إِلَّا
தவிர
l-muṣalīna
ٱلْمُصَلِّينَ
தொழுகையாளிகளை
ஆயினும், தொழுகையாளிகளைத் தவிர. ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௨)
Tafseer
௨௩

الَّذِيْنَ هُمْ عَلٰى صَلَاتِهِمْ دَاۤىِٕمُوْنَۖ ٢٣

alladhīna hum
ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
ʿalā ṣalātihim
عَلَىٰ صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையில்
dāimūna
دَآئِمُونَ
நிரந்தரமாக இருக்கின்றார்களோ
அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௩)
Tafseer
௨௪

وَالَّذِيْنَ فِيْٓ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌۖ ٢٤

wa-alladhīna fī amwālihim
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ
இன்னும் எவர்கள்/அவர்களுடைய செல்வங்களில்
ḥaqqun
حَقٌّ
உரிமை
maʿlūmun
مَّعْلُومٌ
குறிப்பிட்ட
அவர்களுடைய பொருள்களில் (ஏழைகளுக்குக்) குறிப்பிட்ட பங்கு உண்டு. ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௪)
Tafseer
௨௫

لِّلسَّاۤىِٕلِ وَالْمَحْرُوْمِۖ ٢٥

lilssāili
لِّلسَّآئِلِ
யாசிப்பவருக்கு(ம்)
wal-maḥrūmi
وَٱلْمَحْرُومِ
இல்லாதவருக்கும்
அதனைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால்) கேட்காதவர் களுக்கும் (கொடுப்பார்கள்). ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௫)
Tafseer
௨௬

وَالَّذِيْنَ يُصَدِّقُوْنَ بِيَوْمِ الدِّيْنِۖ ٢٦

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
yuṣaddiqūna
يُصَدِّقُونَ
உண்மைப்படுத்துவார்களோ
biyawmi l-dīni
بِيَوْمِ ٱلدِّينِ
கூலி நாளை
கூலி கொடுக்கும் நாளையும் அவர்கள் உண்மையென்றே நம்புகின்றனர். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௬)
Tafseer
௨௭

وَالَّذِيْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۚ ٢٧

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُم
இன்னும் எவர்கள்/அவர்கள்
min ʿadhābi
مِّنْ عَذَابِ
தண்டனையை
rabbihim
رَبِّهِم
தங்கள் இறைவனின்
mush'fiqūna
مُّشْفِقُونَ
பயப்படுகின்றார்களோ
(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்துகொண்டே இருப்பார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௭)
Tafseer
௨௮

اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُوْنٍۖ ٢٨

inna ʿadhāba
إِنَّ عَذَابَ
நிச்சயமாக தண்டனை
rabbihim
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
ghayru mamūnin
غَيْرُ مَأْمُونٍ
பயமற்று இருக்கக்கூடியது அல்ல
(ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதன்று. ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௮)
Tafseer
௨௯

وَّالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ ٢٩

wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum lifurūjihim
هُمْ لِفُرُوجِهِمْ
அவர்கள்/தங்கள் மர்மஸ்தானங்களை
ḥāfiẓūna
حَٰفِظُونَ
பாதுகாப்பார்களோ
அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௯)
Tafseer
௩௦

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ ٣٠

illā
إِلَّا
தவிர
ʿalā azwājihim
عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ
தங்கள் மனைவிகள்
aw mā malakat
أَوْ مَا مَلَكَتْ
அல்லது/சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம்
aymānuhum
أَيْمَٰنُهُمْ
தங்கள் வலக்கரங்கள்
fa-innahum
فَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
ghayru malūmīna
غَيْرُ مَلُومِينَ
பழிக்கப்பட மாட்டார்கள்
ஆயினும், தங்கள் மனைவிகளிடத்திலும், தங்கள் அடிமைப் பெண்களிடத்திலும் தவிர. நிச்சயமாக அவர்கள் (இவர்களுடன் சம்பந்தப்படுவதைப் பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௩௦)
Tafseer