Skip to content

ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் - Page: 2

Al-Ma'arij

(al-Maʿārij)

௧௧

يُبَصَّرُوْنَهُمْۗ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِيْ مِنْ عَذَابِ يَوْمِىِٕذٍۢ بِبَنِيْهِۙ ١١

yubaṣṣarūnahum
يُبَصَّرُونَهُمْۚ
அவர்கள் அவர்களை காண்பிக்கப்படுவார்கள்
yawaddu
يَوَدُّ
ஆசைப்படுவான்
l-muj'rimu
ٱلْمُجْرِمُ
குற்றவாளி
law yaftadī
لَوْ يَفْتَدِى
ஈடாக கொடுக்க வேண்டுமே
min ʿadhābi
مِنْ عَذَابِ
தண்டனையிலிருந்து
yawmi-idhin
يَوْمِئِذٍۭ
அந்நாளின்
bibanīhi
بِبَنِيهِ
தன் பிள்ளைகளை
குற்றவாளி, அந்நாளில் தன்னுடைய வேதனைக்குப் பரிகாரமாகத் தன்னுடைய பிள்ளைகளையும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௧)
Tafseer
௧௨

وَصَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ ١٢

waṣāḥibatihi
وَصَٰحِبَتِهِۦ
இன்னும் தன் மனைவியையும்
wa-akhīhi
وَأَخِيهِ
இன்னும் தன் சகோதரனையும்
தன்னுடைய மனைவிகளையும், தன்னுடைய சகோதரனையும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௨)
Tafseer
௧௩

وَفَصِيْلَتِهِ الَّتِيْ تُـْٔوِيْهِۙ ١٣

wafaṣīlatihi
وَفَصِيلَتِهِ
தன் குடும்பத்தையும்
allatī tu'wīhi
ٱلَّتِى تُـْٔوِيهِ
எது/தன்னை அரவணைக்கின்றது
தன்னை ஆதரித்து வந்த தன்னுடைய சொந்தக் காரர்களையும், ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௩)
Tafseer
௧௪

وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًاۙ ثُمَّ يُنْجِيْهِۙ ١٤

waman fī l-arḍi
وَمَن فِى ٱلْأَرْضِ
பூமியில் உள்ளவர்களையும்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
thumma
ثُمَّ
பிறகு
yunjīhi
يُنجِيهِ
அது அவனை பாதுகாக்க வேண்டும்
இன்னும், பூமியிலுள்ள அனைத்தையுமே கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள (பிரியப்படுவான்). ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௪)
Tafseer
௧௫

كَلَّاۗ اِنَّهَا لَظٰىۙ ١٥

kallā
كَلَّآۖ
அவ்வாறல்ல
innahā laẓā
إِنَّهَا لَظَىٰ
நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்
(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்துகொள்ளும்.) ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௫)
Tafseer
௧௬

نَزَّاعَةً لِّلشَّوٰىۚ ١٦

nazzāʿatan
نَزَّاعَةً
கழட்டிவிடக்கூடியது
lilshawā
لِّلشَّوَىٰ
தோலை
அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௬)
Tafseer
௧௭

تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰىۙ ١٧

tadʿū
تَدْعُوا۟
அது அழைக்கும்
man
مَنْ
எவர்கள்
adbara
أَدْبَرَ
புறக்கணித்தார்(கள்)
watawallā
وَتَوَلَّىٰ
இன்னும் விலகி சென்றார்(கள்)
அது புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அழைக்கும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௭)
Tafseer
௧௮

وَجَمَعَ فَاَوْعٰى ١٨

wajamaʿa
وَجَمَعَ
இன்னும் சேகரித்தார்(கள்)
fa-awʿā
فَأَوْعَىٰٓ
இன்னும் பாதுகாத்தார்(கள் )
(பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்). ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௮)
Tafseer
௧௯

۞ اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًاۙ ١٩

inna
إِنَّ
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதன்
khuliqa
خُلِقَ
படைக்கப்பட்டான்
halūʿan
هَلُوعًا
பேராசைக்காரனாக
மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப் பட்டுள்ளான். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௧௯)
Tafseer
௨௦

اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًاۙ ٢٠

idhā massahu
إِذَا مَسَّهُ
அவனுக்கு ஏற்பட்டால்
l-sharu
ٱلشَّرُّ
தீங்கு
jazūʿan
جَزُوعًا
மிக பதட்டக்காரனாக
ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகின்றான். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௨௦)
Tafseer