குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௮
Qur'an Surah Al-Haqqah Verse 8
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ (الحاقة : ٦٩)
- fahal tarā
- فَهَلْ تَرَىٰ
- Then do you see
- நீர் பார்க்கிறீரா?
- lahum
- لَهُم
- of them
- அவர்களில்
- min bāqiyatin
- مِّنۢ بَاقِيَةٍ
- any remains?
- உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும்
Transliteration:
Fahal taraa lahum mim baaqiyah(QS. al-Ḥāq̈q̈ah:8)
English Sahih International:
Then do you see of them any remains? (QS. Al-Haqqah, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீங்கள் காண்கின்றீர்களா? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௮)
Jan Trust Foundation
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா?