குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௫௨
Qur'an Surah Al-Haqqah Verse 52
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ ࣖ (الحاقة : ٦٩)
- fasabbiḥ
- فَسَبِّحْ
- So glorify
- ஆகவே, துதிப்பீராக!
- bi-is'mi
- بِٱسْمِ
- (the) name
- பெயரை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the Most Great
- மகத்தான
Transliteration:
Fasbbih bismi Rabbikal 'Azeem(QS. al-Ḥāq̈q̈ah:52)
English Sahih International:
So exalt the name of your Lord, the Most Great. (QS. Al-Haqqah, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே!) நீங்கள் மகத்தான உங்கள் இறைவனின் திருப்பெயரை துதி செய்து கொண்டிருப்பீராக! (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௫௨)
Jan Trust Foundation
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!