Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௫௦

Qur'an Surah Al-Haqqah Verse 50

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَى الْكٰفِرِيْنَۚ (الحاقة : ٦٩)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it
நிச்சயமாக இது
laḥasratun
لَحَسْرَةٌ
(is) surely a regret
துக்கமானதுதான்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
upon the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு

Transliteration:

Wa innahu lahasratun 'alal kaafireen (QS. al-Ḥāq̈q̈ah:50)

English Sahih International:

And indeed, it will be [a cause of] regret upon the disbelievers. (QS. Al-Haqqah, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கின்றது. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௫௦)

Jan Trust Foundation

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு துக்கமானதுதான்.