Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௫

Qur'an Surah Al-Haqqah Verse 5

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ (الحاقة : ٦٩)

fa-ammā thamūdu
فَأَمَّا ثَمُودُ
So as for Thamud
ஆக, ஸமூது மக்கள்
fa-uh'likū
فَأُهْلِكُوا۟
they were destroyed
அழிக்கப்பட்டனர்
bil-ṭāghiyati
بِٱلطَّاغِيَةِ
by the overpowering (blast)
எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு

Transliteration:

Fa-ammaa Samoodu fauhlikoo bittaaghiyah (QS. al-Ḥāq̈q̈ah:5)

English Sahih International:

So as for Thamud, they were destroyed by the overpowering [blast]. (QS. Al-Haqqah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, ஸமூத் என்னும் மக்கள் ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௫)

Jan Trust Foundation

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, சமூது மக்கள் எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.