Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௯

Qur'an Surah Al-Haqqah Verse 49

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَۗ (الحاقة : ٦٩)

wa-innā
وَإِنَّا
And indeed We
நிச்சயமாக நாம்
lanaʿlamu
لَنَعْلَمُ
surely know
நாம் நன்கறிவோம்
anna
أَنَّ
that
நிச்சயமாக
minkum
مِنكُم
among you
உங்களில்
mukadhibīna
مُّكَذِّبِينَ
(are) deniers
பொய்ப்பிப்பவர்கள்

Transliteration:

Wa inna lana'lamu anna minkum mukazzibeen (QS. al-Ḥāq̈q̈ah:49)

English Sahih International:

And indeed, We know that among you are deniers. (QS. Al-Haqqah, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(எனினும்,) உங்களில் அதனைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௯)

Jan Trust Foundation

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.