Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௮

Qur'an Surah Al-Haqqah Verse 48

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ (الحاقة : ٦٩)

wa-innahu
وَإِنَّهُۥ
And indeed it
நிச்சயமாக இது
latadhkiratun
لَتَذْكِرَةٌ
(is) surely a reminder
ஓர் அறிவுரையாகும்
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
for the Allah-fearing
இறையச்சமுள்ளவர்களுக்கு

Transliteration:

Wa innahoo latazkiratul lilmuttaqeen (QS. al-Ḥāq̈q̈ah:48)

English Sahih International:

And indeed, it [i.e., the Quran] is a reminder for the righteous. (QS. Al-Haqqah, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கின்றது. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௮)

Jan Trust Foundation

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும்.