குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௭
Qur'an Surah Al-Haqqah Verse 47
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَۙ (الحاقة : ٦٩)
- famā
- فَمَا
- And not
- இல்லை
- minkum
- مِنكُم
- from you
- உங்களில் இருந்து
- min aḥadin
- مِّنْ أَحَدٍ
- any one
- எவரும்
- ʿanhu
- عَنْهُ
- [from him]
- அவரை விட்டும்
- ḥājizīna
- حَٰجِزِينَ
- (could) prevent
- தடுப்பவர்கள்
Transliteration:
Famaa minkum min ahadin'anhu haajizeen(QS. al-Ḥāq̈q̈ah:47)
English Sahih International:
And there is no one of you who could prevent [Us] from him. (QS. Al-Haqqah, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
உங்களில் எவருமே அவரை விட்டும் அதனைத் தடுத்துவிட முடியாது. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௭)
Jan Trust Foundation
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை.