Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௬

Qur'an Surah Al-Haqqah Verse 46

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَۖ (الحاقة : ٦٩)

thumma
ثُمَّ
Then
பிறகு
laqaṭaʿnā
لَقَطَعْنَا
certainly We (would) have cut off
நாம் வெட்டி இருப்போம்
min'hu
مِنْهُ
from him
அவரின்
l-watīna
ٱلْوَتِينَ
the aorta
நாடி நரம்பை

Transliteration:

Summa laqata'naa minhul wateen (QS. al-Ḥāq̈q̈ah:46)

English Sahih International:

Then We would have cut from him the aorta. (QS. Al-Haqqah, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அவருடைய உயிர் நாடியை நாம் தறித்துவிடுவோம். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம்.