Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௫

Qur'an Surah Al-Haqqah Verse 45

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ (الحاقة : ٦٩)

la-akhadhnā
لَأَخَذْنَا
Certainly We (would) have seized
நாம் பிடித்திருப்போம்
min'hu
مِنْهُ
him
அவரை
bil-yamīni
بِٱلْيَمِينِ
by the right hand;
பலமாக

Transliteration:

La-akhaznaa minhu bilyameen (QS. al-Ḥāq̈q̈ah:45)

English Sahih International:

We would have seized him by the right hand; (QS. Al-Haqqah, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு, (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௫)

Jan Trust Foundation

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவரை பலமாக பிடித்திருப்போம்.