Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௩

Qur'an Surah Al-Haqqah Verse 43

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ (الحاقة : ٦٩)

tanzīlun
تَنزِيلٌ
(It is) a revelation
இறக்கப்பட்ட வேதம்
min rabbi
مِّن رَّبِّ
from (the) Lord
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Tanzeelum mir rabbil 'aalameen (QS. al-Ḥāq̈q̈ah:43)

English Sahih International:

[It is] a revelation from the Lord of the worlds. (QS. Al-Haqqah, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௩)

Jan Trust Foundation

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும்.