குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௧
Qur'an Surah Al-Haqqah Verse 41
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۗ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَۙ (الحاقة : ٦٩)
- wamā huwa biqawli
- وَمَا هُوَ بِقَوْلِ
- And not it (is the) word
- இது வாக்கல்ல
- shāʿirin
- شَاعِرٍۚ
- (of) a poet;
- கவிஞரின்
- qalīlan
- قَلِيلًا
- little
- மிகக் குறைவாகவே
- mā tu'minūna
- مَّا تُؤْمِنُونَ
- (is) what you believe!
- நம்பிக்கை கொள்கிறீர்கள்
Transliteration:
Wa ma huwa biqawli shaa'ir; qaleelam maa tu'minoon(QS. al-Ḥāq̈q̈ah:41)
English Sahih International:
And it is not the word of a poet; little do you believe. (QS. Al-Haqqah, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௧)
Jan Trust Foundation
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இது கவிஞரின் வாக்கல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.