Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௦

Qur'an Surah Al-Haqqah Verse 40

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ (الحاقة : ٦٩)

innahu
إِنَّهُۥ
Indeed it (is)
நிச்சயமாக இது
laqawlu
لَقَوْلُ
surely (the) Word
வேத வாக்காகும்
rasūlin
رَسُولٍ
(of) a Messenger
தூதருடைய
karīmin
كَرِيمٍ
noble
கண்ணியமான

Transliteration:

Innahoo laqawlu Rasoolin kareem (QS. al-Ḥāq̈q̈ah:40)

English Sahih International:

[That] indeed, it [i.e., the Quran] is the word of a noble Messenger. (QS. Al-Haqqah, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்ட படியே) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக இது கண்ணியமான தூதருடைய (-அவர் மூலமாக ஓதப்படுகின்ற) வேத வாக்காகும்.