குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪
Qur'an Surah Al-Haqqah Verse 4
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ ۢبِالْقَارِعَةِ (الحاقة : ٦٩)
- kadhabat
- كَذَّبَتْ
- Denied
- பொய்ப்பித்தனர்
- thamūdu
- ثَمُودُ
- Thamud
- ஸமூது மக்களும்
- waʿādun
- وَعَادٌۢ
- and Aad
- ஆது மக்களும்
- bil-qāriʿati
- بِٱلْقَارِعَةِ
- the Striking Calamity
- தட்டக்கூடிய மறுமை நாளை
Transliteration:
Kazzabat samoodu wa 'Aadum bil qaari'ah(QS. al-Ḥāq̈q̈ah:4)
English Sahih International:
Thamud and Aad denied the Striking Calamity [i.e., the Resurrection]. (QS. Al-Haqqah, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
"ஸமூத்" என்னும் மக்களும் "ஆத்" என்னும் மக்களும் (மரணித்த வர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௪)
Jan Trust Foundation
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சமூது மக்களும் ஆது மக்களும் (உள்ளங்களை) தட்டக்கூடிய மறுமை நாளை பொய்ப்பித்தனர்.