Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௯

Qur'an Surah Al-Haqqah Verse 39

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لَا تُبْصِرُوْنَۙ (الحاقة : ٦٩)

wamā lā tub'ṣirūna
وَمَا لَا تُبْصِرُونَ
And what not you see
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்

Transliteration:

Wa maa laa tubsiroon (QS. al-Ḥāq̈q̈ah:39)

English Sahih International:

And what you do not see (QS. Al-Haqqah, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

நீங்கள் பார்க்காதவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவைகளின் மீதும்) சத்தியமாக! (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௯)

Jan Trust Foundation

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நீங்கள் பார்க்காதவற்றின் மீது(ம் நான் சத்தியம் செய்கிறேன்!)