குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௮
Qur'an Surah Al-Haqqah Verse 38
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَآ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ (الحاقة : ٦٩)
- falā uq'simu
- فَلَآ أُقْسِمُ
- But nay! I swear
- சத்தியம் செய்கிறேன்!
- bimā tub'ṣirūna
- بِمَا تُبْصِرُونَ
- by what you see
- நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்
Transliteration:
Falaaa uqsimu bimaa tubsiroon(QS. al-Ḥāq̈q̈ah:38)
English Sahih International:
So I swear by what you see (QS. Al-Haqqah, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
(மக்களே!) நீங்கள் பார்ப்பவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவைகளின் மீதும்,) (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இறை வேதத்தை பொய்ப்பிக்கின்றவர்களே!) நீங்கள் பார்க்கின்றவற்றின் மீது(ம்) நான் சத்தியம் செய்கிறேன்!