Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௭

Qur'an Surah Al-Haqqah Verse 37

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّا يَأْكُلُهٗٓ اِلَّا الْخَاطِـُٔوْنَ ࣖ (الحاقة : ٦٩)

lā yakuluhu
لَّا يَأْكُلُهُۥٓ
Not will eat it
அதை சாப்பிட மாட்டார்(கள்)
illā l-khāṭiūna
إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
except the sinners
பாவிகளை தவிர

Transliteration:

Laa yaakuluhooo illal khati'oon (QS. al-Ḥāq̈q̈ah:37)

English Sahih International:

None will eat it except the sinners. (QS. Al-Haqqah, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அதனைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௭)

Jan Trust Foundation

“குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பாவிகளைத் தவிர (மற்றவர்கள்) அதை சாப்பிட மாட்டார்கள்.