Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௬

Qur'an Surah Al-Haqqah Verse 36

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ (الحاقة : ٦٩)

walā ṭaʿāmun
وَلَا طَعَامٌ
And not any food
இன்னும் உணவும் இருக்காது
illā
إِلَّا
except
தவிர
min ghis'līnin
مِنْ غِسْلِينٍ
from (the) discharge of wounds
சீழ் சலங்களைத்

Transliteration:

Wa laa ta'aamun illaa min ghisleen (QS. al-Ḥāq̈q̈ah:36)

English Sahih International:

Nor any food except from the discharge of wounds; (QS. Al-Haqqah, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை" (என்றும் கூறப்படும்). (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர.