குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௫
Qur'an Surah Al-Haqqah Verse 35
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ (الحاقة : ٦٩)
- falaysa
- فَلَيْسَ
- So not
- ஆகவே இருக்க மாட்டார்
- lahu
- لَهُ
- for him
- அவனுக்கு
- l-yawma
- ٱلْيَوْمَ
- today
- இன்று
- hāhunā
- هَٰهُنَا
- here
- இங்கு
- ḥamīmun
- حَمِيمٌ
- any devoted friend
- நெருக்கமான நண்பர்
Transliteration:
Falaysa lahul yawma haahunaa hameem(QS. al-Ḥāq̈q̈ah:35)
English Sahih International:
So there is not for him here this Day any devoted friend (QS. Al-Haqqah, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
"ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு யாதொரு நண்பனும் இல்லை. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௫)
Jan Trust Foundation
“எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கின்ற) நெருக்கமான நண்பர் யாரும் இருக்க மாட்டார்.