Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௪

Qur'an Surah Al-Haqqah Verse 34

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ (الحاقة : ٦٩)

walā yaḥuḍḍu
وَلَا يَحُضُّ
And (did) not feel the urge
இன்னும் தூண்டாத வனாக இருந்தான்
ʿalā ṭaʿāmi
عَلَىٰ طَعَامِ
on (the) feeding
உணவிற்கு
l-mis'kīni
ٱلْمِسْكِينِ
(of) the poor
ஏழைகளின்

Transliteration:

wa laa yahuddu 'alaa ta'aamil miskeen (QS. al-Ḥāq̈q̈ah:34)

English Sahih International:

Nor did he encourage the feeding of the poor. (QS. Al-Haqqah, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௪)

Jan Trust Foundation

“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான்.