Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௩

Qur'an Surah Al-Haqqah Verse 33

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ (الحاقة : ٦٩)

innahu
إِنَّهُۥ
Indeed, he
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
(did)
இருந்தான்
lā yu'minu
لَا يُؤْمِنُ
not believe
நம்பிக்கை கொள்ளாதவனாக
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Most Great
மகத்தான

Transliteration:

Innahoo kaana laa yu'minubillaahil 'Azeem (QS. al-Ḥāq̈q̈ah:33)

English Sahih International:

Indeed, he did not used to believe in Allah, the Most Great, (QS. Al-Haqqah, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கைக் கொள்ளவில்லை. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௩)

Jan Trust Foundation

“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்.