குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௨
Qur'an Surah Al-Haqqah Verse 32
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ فِيْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُۗ (الحاقة : ٦٩)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- fī sil'silatin
- فِى سِلْسِلَةٍ
- into a chain
- ஒரு சங்கிலியில்
- dharʿuhā
- ذَرْعُهَا
- its length
- அதன் முழம்
- sabʿūna dhirāʿan
- سَبْعُونَ ذِرَاعًا
- (is) seventy cubits
- எழுபது முழம்
- fa-us'lukūhu
- فَٱسْلُكُوهُ
- insert him"
- அவனைபுகுத்துங்கள்!
Transliteration:
Summa fee silsilatin zar'uhaa sab'oona ziraa'an faslukooh(QS. al-Ḥāq̈q̈ah:32)
English Sahih International:
Then into a chain whose length is seventy cubits insert him." (QS. Al-Haqqah, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" என்றும் (கூறுவோம்). (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௨)
Jan Trust Foundation
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, ஒரு சங்கிலியில் -அதன் முழம் எழுபது முழங்களாகும்- அவனைப் புகுத்துங்கள்! (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.)