Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௧

Qur'an Surah Al-Haqqah Verse 31

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُۙ (الحاقة : ٦٩)

thumma l-jaḥīma
ثُمَّ ٱلْجَحِيمَ
Then (into) the Hellfire
பிறகு/நரகத்தில்
ṣallūhu
صَلُّوهُ
burn him
அவனை எரித்து பொசுக்குங்கள்!

Transliteration:

Summal Jaheema sallooh (QS. al-Ḥāq̈q̈ah:31)

English Sahih International:

Then into Hellfire drive him. (QS. Al-Haqqah, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும், (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௧)

Jan Trust Foundation

“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, நரகத்தில் அவனை எரித்து பொசுக்குங்கள்!