Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩௦

Qur'an Surah Al-Haqqah Verse 30

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خُذُوْهُ فَغُلُّوْهُۙ (الحاقة : ٦٩)

khudhūhu
خُذُوهُ
"Seize him
அவனைப் பிடியுங்கள்!
faghullūhu
فَغُلُّوهُ
and shackle him
அவனை விலங்கிடுங்கள்!

Transliteration:

Khuzoohu faghullooh (QS. al-Ḥāq̈q̈ah:30)

English Sahih International:

[Allah will say], "Seize him and shackle him. (QS. Al-Haqqah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(பின்னர் நாம்) "அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்; (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩௦)

Jan Trust Foundation

“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ் வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! அவனை விலங்கிடுங்கள்!