குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௩
Qur'an Surah Al-Haqqah Verse 3
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَدْرٰىكَ مَا الْحَاۤقَّةُ ۗ (الحاقة : ٦٩)
- wamā adrāka
- وَمَآ أَدْرَىٰكَ
- And what will make you know
- உமக்கு எது அறிவித்தது!?
- mā l-ḥāqatu
- مَا ٱلْحَآقَّةُ
- what (is) the Inevitable Reality?
- உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
Transliteration:
Wa maaa adraaka mal haaaqqah(QS. al-Ḥāq̈q̈ah:3)
English Sahih International:
And what can make you know what is the Inevitable Reality? (QS. Al-Haqqah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௩)
Jan Trust Foundation
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?