குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௯
Qur'an Surah Al-Haqqah Verse 29
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هَلَكَ عَنِّيْ سُلْطٰنِيَهْۚ (الحاقة : ٦٩)
- halaka
- هَلَكَ
- Is gone
- அழித்துவிட்டது
- ʿannī
- عَنِّى
- from me
- என்னை விட்டு
- sul'ṭāniyah
- سُلْطَٰنِيَهْ
- my authority"
- எனது ஆட்சி அதிகாரம்
Transliteration:
Halaka 'annee sultaaniyah(QS. al-Ḥāq̈q̈ah:29)
English Sahih International:
Gone from me is my authority." (QS. Al-Haqqah, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
என்னுடைய அரசாட்சியும் அழிந்துவிட்டதே!" என்று புலம்புவான். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௯)
Jan Trust Foundation
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுத்து நான் கூறிவந்த எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டது.