Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௮

Qur'an Surah Al-Haqqah Verse 28

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَغْنٰى عَنِّيْ مَالِيَهْۚ (الحاقة : ٦٩)

mā aghnā
مَآ أَغْنَىٰ
Not has availed
பலனளிக்கவில்லை
ʿannī
عَنِّى
me
எனக்கு
māliyah
مَالِيَهْۜ
my wealth
எனது செல்வம்

Transliteration:

Maaa aghnaa 'annee maaliyah (QS. al-Ḥāq̈q̈ah:28)

English Sahih International:

My wealth has not availed me. (QS. Al-Haqqah, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்க வில்லையே! (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௮)

Jan Trust Foundation

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!