Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௭

Qur'an Surah Al-Haqqah Verse 27

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَۚ (الحاقة : ٦٩)

yālaytahā kānati
يَٰلَيْتَهَا كَانَتِ
O! I wish it had been
அதுவே, இருந்திருக்க வேண்டுமே!
l-qāḍiyata
ٱلْقَاضِيَةَ
the end
முடிக்கக்கூடியதாக

Transliteration:

Yaa laitahaa kaanatil qaadiyah (QS. al-Ḥāq̈q̈ah:27)

English Sahih International:

I wish it [i.e., my death] had been the decisive one. (QS. Al-Haqqah, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

நான் இறந்தபொழுதே என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௭)

Jan Trust Foundation

“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதுவே (-நான் உலகத்தில் மரணித்த எனது மரணமே எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)