Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௬

Qur'an Surah Al-Haqqah Verse 26

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْۚ (الحاقة : ٦٩)

walam adri
وَلَمْ أَدْرِ
And not I had known
நான் அறியமாட்டேன்
mā ḥisābiyah
مَا حِسَابِيَهْ
what (is) my account
எனது விசாரணை என்னவாகும்

Transliteration:

Wa lam adri maa hisaabiyah (QS. al-Ḥāq̈q̈ah:26)

English Sahih International:

And had not known what is my account. (QS. Al-Haqqah, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனது விசாரணை என்னவாகும் என்று நான் அறியமாட்டேன்.