குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௫
Qur'an Surah Al-Haqqah Verse 25
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ەۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْۚ (الحاقة : ٦٩)
- wa-ammā man
- وَأَمَّا مَنْ
- But as for (him) who
- ஆக, யார்
- ūtiya
- أُوتِىَ
- is given
- கொடுக்கப்பட்டாரோ
- kitābahu
- كِتَٰبَهُۥ
- his record
- தனது செயலேடு
- bishimālihi
- بِشِمَالِهِۦ
- in his left hand
- தனது இடது கையில்
- fayaqūlu
- فَيَقُولُ
- will say
- கூறுவார்
- yālaytanī lam ūta
- يَٰلَيْتَنِى لَمْ أُوتَ
- "O! I wish not I had been given
- எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!
- kitābiyah
- كِتَٰبِيَهْ
- my record
- எனது செயலேடு
Transliteration:
Wa ammaa man ootiya kitaabahoo bishimaalihee fa yaqoolu yaalaitanee lam oota kitaaabiyah(QS. al-Ḥāq̈q̈ah:25)
English Sahih International:
But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record (QS. Al-Haqqah, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், "என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௫)
Jan Trust Foundation
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்| “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார், எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!