Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௪

Qur'an Surah Al-Haqqah Verse 24

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤـًٔا ۢبِمَآ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَالِيَةِ (الحاقة : ٦٩)

kulū
كُلُوا۟
"Eat
உண்ணுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
and drink
இன்னும் பருகுங்கள்
hanīan
هَنِيٓـًٔۢا
(in) satisfaction
இன்பமாக
bimā aslaftum
بِمَآ أَسْلَفْتُمْ
for what you sent before you
நீங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக
fī l-ayāmi l-khāliyati
فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ
in the days past"
கடந்த காலங்களில்

Transliteration:

Kuloo washraboo haneee'am bimaaa aslaftum fil ayyaamil khaliyah (QS. al-Ḥāq̈q̈ah:24)

English Sahih International:

[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth in the days past." (QS. Al-Haqqah, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(இவர்களை நோக்கி) "சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை (நன்மை)களின் காரணமாக, மிக்க தாராளமாக இவைகளைப் புசியுங்கள்! அருந்துங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் கடந்த காலங்களில் (-நீங்கள் உலகத்தில் இருந்தபோது உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்தியவற்றின் (-நன்மைகளின்) காரணமாக இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!