Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௩

Qur'an Surah Al-Haqqah Verse 23

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُطُوْفُهَا دَانِيَةٌ (الحاقة : ٦٩)

quṭūfuhā
قُطُوفُهَا
Its clusters of fruits
அதன் கனிகள்
dāniyatun
دَانِيَةٌ
hanging near
மிக சமீபமாக

Transliteration:

Qutoofuhaa daaniyah (QS. al-Ḥāq̈q̈ah:23)

English Sahih International:

Its [fruit] to be picked hanging near. (QS. Al-Haqqah, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௩)

Jan Trust Foundation

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்.