குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௨
Qur'an Surah Al-Haqqah Verse 22
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ (الحاقة : ٦٩)
- fī jannatin
- فِى جَنَّةٍ
- In a Garden
- சொர்க்கத்தில்
- ʿāliyatin
- عَالِيَةٍ
- elevated
- உயர்ந்த
Transliteration:
Fee jannnatin 'aaliyah(QS. al-Ḥāq̈q̈ah:22)
English Sahih International:
In an elevated garden, (QS. Al-Haqqah, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
மேலான சுவனபதியில் இருப்பான். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௨)
Jan Trust Foundation
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்) உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்.