குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௧
Qur'an Surah Al-Haqqah Verse 21
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍۚ (الحاقة : ٦٩)
- fahuwa
- فَهُوَ
- So he
- ஆகவே, அவர்
- fī ʿīshatin
- فِى عِيشَةٍ
- (will be) in a life
- வாழ்க்கையில்
- rāḍiyatin
- رَّاضِيَةٍ
- pleasant
- மகிழ்ச்சியான
Transliteration:
Fahuwa fee 'eeshatir raadiyah(QS. al-Ḥāq̈q̈ah:21)
English Sahih International:
So he will be in a pleasant life – (QS. Al-Haqqah, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவன் திருப்தியடையும்படியான சுகபோகத்தில், (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௧)
Jan Trust Foundation
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருப்பார்,