குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨௦
Qur'an Surah Al-Haqqah Verse 20
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنِّيْ ظَنَنْتُ اَنِّيْ مُلٰقٍ حِسَابِيَهْۚ (الحاقة : ٦٩)
- innī
- إِنِّى
- Indeed I
- நிச்சயமாக நான்
- ẓanantu
- ظَنَنتُ
- was certain
- நம்பினேன்
- annī
- أَنِّى
- that I
- நிச்சயமாக நான்
- mulāqin
- مُلَٰقٍ
- (will) meet
- சந்திப்பேன்
- ḥisābiyah
- حِسَابِيَهْ
- my account"
- எனது விசாரணையை
Transliteration:
Innee zannantu annee mulaaqin hisaabiyah(QS. al-Ḥāq̈q̈ah:20)
English Sahih International:
Indeed, I was certain that I would be meeting my account." (QS. Al-Haqqah, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்" என்றும் கூறுவான். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨௦)
Jan Trust Foundation
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.