Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௨

Qur'an Surah Al-Haqqah Verse 2

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا الْحَاۤقَّةُ ۚ (الحاقة : ٦٩)

mā l-ḥāqatu
مَا ٱلْحَآقَّةُ
What (is) the Inevitable Reality?
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?

Transliteration:

Mal haaaqqah (QS. al-Ḥāq̈q̈ah:2)

English Sahih International:

What is the Inevitable Reality? (QS. Al-Haqqah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அந்த உண்மை(ச் சம்பவம்) எது? (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௨)

Jan Trust Foundation

நிச்சயமானது எது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மையான நிகழ்வு என்றால் என்ன?