Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௯

Qur'an Surah Al-Haqqah Verse 19

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَيَقُوْلُ هَاۤؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْۚ (الحاقة : ٦٩)

fa-ammā man
فَأَمَّا مَنْ
Then as for (him) who
ஆகவே, யார்
ūtiya
أُوتِىَ
is given
கொடுக்கப்பட்டாரோ
kitābahu
كِتَٰبَهُۥ
his record
தனது செயலேடு
biyamīnihi
بِيَمِينِهِۦ
in his right hand
தனது வலது கரத்தில்
fayaqūlu
فَيَقُولُ
will say
அவர் கூறுவார்
hāumu
هَآؤُمُ
"Here
வாருங்கள்!
iq'raū
ٱقْرَءُوا۟
read
படியுங்கள்!
kitābiyah
كِتَٰبِيَهْ
my record!
எனது செயலேட்டை

Transliteration:

Fa ammaa man ootiya kitaabahoo biyameenihee fa yaqoolu haaa'umuq ra'oo kitaabiyah (QS. al-Ḥāq̈q̈ah:19)

English Sahih International:

So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record! (QS. Al-Haqqah, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) "இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்" என்றும், (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௯)

Jan Trust Foundation

ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!