குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௮
Qur'an Surah Al-Haqqah Verse 18
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ (الحاقة : ٦٩)
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- That Day
- அந்நாளில்
- tuʿ'raḍūna
- تُعْرَضُونَ
- you will be exhibited
- நீங்கள் சமர்ப்பிக்கப்படுவீர்கள்
- lā takhfā
- لَا تَخْفَىٰ
- not will be hidden
- மறைந்துவிடாது
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களிடமிருந்து
- khāfiyatun
- خَافِيَةٌ
- any secret
- மறையக்கூடியது எதுவும்
Transliteration:
Yawma'izin tu'radoona laa takhfaa min kum khaafiyah(QS. al-Ḥāq̈q̈ah:18)
English Sahih International:
That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed. (QS. Al-Haqqah, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்துவிடாது. (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௮)
Jan Trust Foundation
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களிடமிருந்து மறையக்கூடியது (-இரகசியங்கள்) எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது.