Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௬

Qur'an Surah Al-Haqqah Verse 16

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَانْشَقَّتِ السَّمَاۤءُ فَهِيَ يَوْمَىِٕذٍ وَّاهِيَةٌۙ (الحاقة : ٦٩)

wa-inshaqqati
وَٱنشَقَّتِ
And will split
இன்னும் பிளந்து விடும்
l-samāu
ٱلسَّمَآءُ
the heaven
வானம்
fahiya
فَهِىَ
so it
அது
yawma-idhin
يَوْمَئِذٍ
(is on) that Day
அந்நாளில்
wāhiyatun
وَاهِيَةٌ
frail
பலவீனப்பட்டு விடும்

Transliteration:

Wanshaqqatis samaaa'u fahiya yawma 'izinw-waahiyah (QS. al-Ḥāq̈q̈ah:16)

English Sahih International:

And the heaven will split [open], for that Day it is infirm. (QS. Al-Haqqah, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகிவிடும். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௬)

Jan Trust Foundation

வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். அது அந்நாளில் பலவீனப்பட்டுவிடும்.