குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௫
Qur'an Surah Al-Haqqah Verse 15
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَيَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُۙ (الحاقة : ٦٩)
- fayawma-idhin
- فَيَوْمَئِذٍ
- Then (on) that Day
- அந்நாளில்தான்
- waqaʿati
- وَقَعَتِ
- will occur
- நிகழும்
- l-wāqiʿatu
- ٱلْوَاقِعَةُ
- the Occurrence
- நிகழக்கூடிய நாள்
Transliteration:
Fa yawma'izinw waqa'atil waaqi'ah(QS. al-Ḥāq̈q̈ah:15)
English Sahih International:
Then on that Day, the Occurrence [i.e., Resurrection] will occur, (QS. Al-Haqqah, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௫)
Jan Trust Foundation
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை) நாள் நிகழும்.