குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௪
Qur'an Surah Al-Haqqah Verse 14
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةًۙ (الحاقة : ٦٩)
- waḥumilati
- وَحُمِلَتِ
- And are lifted
- சுமக்கப்பட்டு
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமி(யும்)
- wal-jibālu
- وَٱلْجِبَالُ
- and the mountains
- மலைகளும்
- fadukkatā
- فَدُكَّتَا
- and crushed
- இரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால்
- dakkatan
- دَكَّةً
- (with) a crushing
- அடியாக
- wāḥidatan
- وَٰحِدَةً
- single
- ஒரே
Transliteration:
Wa humilatil ardu wal jibaalu fadukkataa dakkatanw waahidah(QS. al-Ḥāq̈q̈ah:14)
English Sahih International:
And the earth and the mountains are lifted and leveled with one blow [i.e., stroke] – (QS. Al-Haqqah, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிப்பட்டால், (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௪)
Jan Trust Foundation
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால்,