குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௩
Qur'an Surah Al-Haqqah Verse 13
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ (الحاقة : ٦٩)
- fa-idhā nufikha
- فَإِذَا نُفِخَ
- Then when is blown
- ஊதப்பட்டால்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِ
- in the trumpet -
- சூரில்
- nafkhatun
- نَفْخَةٌ
- a blast
- ஊதுதல்
- wāḥidatun
- وَٰحِدَةٌ
- single
- ஒரு முறை
Transliteration:
Fa izaa nufikha fis soori nafkhatunw waahidah(QS. al-Ḥāq̈q̈ah:13)
English Sahih International:
Then when the Horn is blown with one blast (QS. Al-Haqqah, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு, (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௩)
Jan Trust Foundation
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூரில் ஒரு முறை ஊதப்பட்டால்,