Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௨

Qur'an Surah Al-Haqqah Verse 12

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَآ اُذُنٌ وَّاعِيَةٌ (الحاقة : ٦٩)

linajʿalahā
لِنَجْعَلَهَا
That We might make it
அதை ஆக்குவதற்காகவும்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
tadhkiratan
تَذْكِرَةً
a reminder
ஓர் உபதேசமாக
wataʿiyahā
وَتَعِيَهَآ
and would be conscious of it
அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும்
udhunun
أُذُنٌ
an ear
செவிகள்
wāʿiyatun
وَٰعِيَةٌ
conscious
கவனித்து செவியுறுகின்ற

Transliteration:

Linaj'alahaa lakum tazki ratanw-wa ta'iyahaa unzununw waa'iyah (QS. al-Ḥāq̈q̈ah:12)

English Sahih International:

That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it. (QS. Al-Haqqah, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதனைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்). (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௨)

Jan Trust Foundation

அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை (-நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை) உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகின்ற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்).