Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௧

Qur'an Surah Al-Haqqah Verse 11

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا لَمَّا طَغَا الْمَاۤءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِۙ (الحاقة : ٦٩)

innā
إِنَّا
Indeed We
நிச்சயமாக நாம்
lammā
لَمَّا
when
மிக அதிகமாகிய போது
ṭaghā l-māu
طَغَا ٱلْمَآءُ
overflowed the water
தண்ணீர்
ḥamalnākum
حَمَلْنَٰكُمْ
We carried you
உங்களை ஏற்றினோம்
fī l-jāriyati
فِى ٱلْجَارِيَةِ
in the sailing (ship)
கப்பலில்

Transliteration:

Innaa lammaa taghal maaa'u hamalnaakum fil jaariyah (QS. al-Ḥāq̈q̈ah:11)

English Sahih International:

Indeed, when the water overflowed, We carried you [i.e., your ancestors] in the sailing ship (QS. Al-Haqqah, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்த போது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௧)

Jan Trust Foundation

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தண்ணீர் மிக அதிகமாகிய போது நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் முன்னோரான நூஹுடன் நம்பிக்கை கொண்டோரை) கப்பலில் ஏற்றினோம்.