Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௦

Qur'an Surah Al-Haqqah Verse 10

ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً (الحاقة : ٦٩)

faʿaṣaw
فَعَصَوْا۟
And they disobeyed
அவர்கள் மாறுசெய்தனர்
rasūla
رَسُولَ
(the) Messenger
தூதருக்கு
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
fa-akhadhahum
فَأَخَذَهُمْ
so He seized them
ஆகவே, அவன் அவர்களைப் பிடித்தான்
akhdhatan
أَخْذَةً
(with) a seizure
பிடியால்
rābiyatan
رَّابِيَةً
exceeding
கடுமையான

Transliteration:

Fa'ansaw Rasoola Rabbihim fa akhazahum akhzatar raabiyah (QS. al-Ḥāq̈q̈ah:10)

English Sahih International:

And they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity]. (QS. Al-Haqqah, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

தவிர அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௦)

Jan Trust Foundation

அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் அவன் அவர்களைப் பிடித்தான்.