Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா - Page: 5

Al-Haqqah

(al-Ḥāq̈q̈ah)

௪௧

وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۗ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَۙ ٤١

wamā huwa biqawli
وَمَا هُوَ بِقَوْلِ
இது வாக்கல்ல
shāʿirin
شَاعِرٍۚ
கவிஞரின்
qalīlan
قَلِيلًا
மிகக் குறைவாகவே
mā tu'minūna
مَّا تُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்
இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௧)
Tafseer
௪௨

وَلَا بِقَوْلِ كَاهِنٍۗ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَۗ ٤٢

walā biqawli
وَلَا بِقَوْلِ
இன்னும் இது வாக்குமல்ல
kāhinin
كَاهِنٍۚ
ஜோசியக்காரனின்
qalīlan
قَلِيلًا
மிகக் குறைவாகவே
mā tadhakkarūna
مَّا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
(இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௨)
Tafseer
௪௩

تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ ٤٣

tanzīlun
تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதம்
min rabbi
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௩)
Tafseer
௪௪

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ ٤٤

walaw taqawwala ʿalaynā
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا
அவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீது
baʿḍa l-aqāwīli
بَعْضَ ٱلْأَقَاوِيلِ
சில பேச்சுகளை
யாதொரு வார்த்தையை அவர் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினால், ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௪)
Tafseer
௪௫

لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ ٤٥

la-akhadhnā
لَأَخَذْنَا
நாம் பிடித்திருப்போம்
min'hu
مِنْهُ
அவரை
bil-yamīni
بِٱلْيَمِينِ
பலமாக
அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு, ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௫)
Tafseer
௪௬

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَۖ ٤٦

thumma
ثُمَّ
பிறகு
laqaṭaʿnā
لَقَطَعْنَا
நாம் வெட்டி இருப்போம்
min'hu
مِنْهُ
அவரின்
l-watīna
ٱلْوَتِينَ
நாடி நரம்பை
அவருடைய உயிர் நாடியை நாம் தறித்துவிடுவோம். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௬)
Tafseer
௪௭

فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَۙ ٤٧

famā
فَمَا
இல்லை
minkum
مِنكُم
உங்களில் இருந்து
min aḥadin
مِّنْ أَحَدٍ
எவரும்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டும்
ḥājizīna
حَٰجِزِينَ
தடுப்பவர்கள்
உங்களில் எவருமே அவரை விட்டும் அதனைத் தடுத்துவிட முடியாது. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௭)
Tafseer
௪௮

وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ ٤٨

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
latadhkiratun
لَتَذْكِرَةٌ
ஓர் அறிவுரையாகும்
lil'muttaqīna
لِّلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கின்றது. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௮)
Tafseer
௪௯

وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَۗ ٤٩

wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lanaʿlamu
لَنَعْلَمُ
நாம் நன்கறிவோம்
anna
أَنَّ
நிச்சயமாக
minkum
مِنكُم
உங்களில்
mukadhibīna
مُّكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்கள்
(எனினும்,) உங்களில் அதனைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௯)
Tafseer
௫௦

وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَى الْكٰفِرِيْنَۚ ٥٠

wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
laḥasratun
لَحَسْرَةٌ
துக்கமானதுதான்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கின்றது. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௫௦)
Tafseer