Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா - Page: 4

Al-Haqqah

(al-Ḥāq̈q̈ah)

௩௧

ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُۙ ٣١

thumma l-jaḥīma
ثُمَّ ٱلْجَحِيمَ
பிறகு/நரகத்தில்
ṣallūhu
صَلُّوهُ
அவனை எரித்து பொசுக்குங்கள்!
அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும், ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௧)
Tafseer
௩௨

ثُمَّ فِيْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُۗ ٣٢

thumma
ثُمَّ
பிறகு
fī sil'silatin
فِى سِلْسِلَةٍ
ஒரு சங்கிலியில்
dharʿuhā
ذَرْعُهَا
அதன் முழம்
sabʿūna dhirāʿan
سَبْعُونَ ذِرَاعًا
எழுபது முழம்
fa-us'lukūhu
فَٱسْلُكُوهُ
அவனைபுகுத்துங்கள்!
எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" என்றும் (கூறுவோம்). ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௨)
Tafseer
௩௩

اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ ٣٣

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருந்தான்
lā yu'minu
لَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ளாதவனாக
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
மகத்தான
நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கைக் கொள்ளவில்லை. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௩)
Tafseer
௩௪

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ ٣٤

walā yaḥuḍḍu
وَلَا يَحُضُّ
இன்னும் தூண்டாத வனாக இருந்தான்
ʿalā ṭaʿāmi
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
l-mis'kīni
ٱلْمِسْكِينِ
ஏழைகளின்
ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௪)
Tafseer
௩௫

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ ٣٥

falaysa
فَلَيْسَ
ஆகவே இருக்க மாட்டார்
lahu
لَهُ
அவனுக்கு
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
hāhunā
هَٰهُنَا
இங்கு
ḥamīmun
حَمِيمٌ
நெருக்கமான நண்பர்
"ஆகவே, இன்றைய தினம் அவனுக்கு இங்கு யாதொரு நண்பனும் இல்லை. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௫)
Tafseer
௩௬

وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ ٣٦

walā ṭaʿāmun
وَلَا طَعَامٌ
இன்னும் உணவும் இருக்காது
illā
إِلَّا
தவிர
min ghis'līnin
مِنْ غِسْلِينٍ
சீழ் சலங்களைத்
(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை" (என்றும் கூறப்படும்). ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௬)
Tafseer
௩௭

لَّا يَأْكُلُهٗٓ اِلَّا الْخَاطِـُٔوْنَ ࣖ ٣٧

lā yakuluhu
لَّا يَأْكُلُهُۥٓ
அதை சாப்பிட மாட்டார்(கள்)
illā l-khāṭiūna
إِلَّا ٱلْخَٰطِـُٔونَ
பாவிகளை தவிர
அதனைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௭)
Tafseer
௩௮

فَلَآ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ ٣٨

falā uq'simu
فَلَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
bimā tub'ṣirūna
بِمَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்
(மக்களே!) நீங்கள் பார்ப்பவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவைகளின் மீதும்,) ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௮)
Tafseer
௩௯

وَمَا لَا تُبْصِرُوْنَۙ ٣٩

wamā lā tub'ṣirūna
وَمَا لَا تُبْصِرُونَ
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்
நீங்கள் பார்க்காதவைகளின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவைகளின் மீதும்) சத்தியமாக! ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௯)
Tafseer
௪௦

اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ ٤٠

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக இது
laqawlu
لَقَوْلُ
வேத வாக்காகும்
rasūlin
رَسُولٍ
தூதருடைய
karīmin
كَرِيمٍ
கண்ணியமான
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்ட படியே) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪௦)
Tafseer